இரண்டு பிச்சைக்காரர்கள் பார்த்துக்கிட்டாலும்,
இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியரகள் பார்த்துக்கிட்டலும்,
ஒரே கேள்வியத்தான் கேட்பாங்க
என்ன அது.
ஆமா, எந்த பிளாட்பார்ம்ல ஒர்க் பண்ற
(குறுந்தகவலில் வந்த சிரிப்பூ)
இரண்டு பிச்சைக்காரர்கள் பார்த்துக்கிட்டாலும்,
இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியரகள் பார்த்துக்கிட்டலும்,
ஒரே கேள்வியத்தான் கேட்பாங்க
என்ன அது.
ஆமா, எந்த பிளாட்பார்ம்ல ஒர்க் பண்ற
Posted by வெங்கட்ராமன் at 12:38 PM 1 comments
நம்ம புரபொசர் புண்ணியத்துல, வலைப்பூக்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன், தெனமும் வலைப் பூ படிக்கறது ஒரு பழக்கமாவே ஆயிடிச்சு. நன்றி கார்த்தி(புரபொசர்) ஒரு நல்ல விஷயத்த அறிமுகப்படுத்தியதற்கு.
நானும் அவரும் கூட்டணி வச்சு இல்ல இல்ல இணைஞ்சு இந்த சிரிப்பூ வ ஆரம்பிக்கிறோம்.
சூனா பானா இத அப்புடியே மெய்ண்டன் பண்ணிக்க
இன்னக்கி அவ்ளோதான், போய் வேல வெட்டிய பாருங்க
(சும்மா தமாசுக்கு)
Posted by வெங்கட்ராமன் at 11:46 2 comments
சிரிக்கிற சின்னபுள்ளைங்க சங்கம்