மதியம் திங்கள், பிப்ரவரி 19, 2007

17ம் (சிரிப்)பூ - சண் டி.வி இல் ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில்

உங்கள் சண் டி.வி யின் ஹாலிவுட் திரைப்படங்களின் அணிவகுப்பு, இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு காலை 11 மணிக்கு . . .


The Mummy Returns


Spider Man


Men In Black


Hollowman





மக்களே, இத பார்த்துடு ஞாயித்துக் கிழமை டி.வி முன்னாடி உட்கார்ந்துடாதீங்க இந்த சண் டி.வி ன்னு ஒரு சேனலே கிடையாது. ஹி, ஹி, ஹி டி.வி பேர நல்லா படிச்சு பாருங்க.

குறுந்தகவலில் வந்த சேதி, நம்ம கைவண்ணத்தில இப்படி. .. . . ...