மதியம் திங்கள், பிப்ரவரி 19, 2007

17ம் (சிரிப்)பூ - சண் டி.வி இல் ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில்

உங்கள் சண் டி.வி யின் ஹாலிவுட் திரைப்படங்களின் அணிவகுப்பு, இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு காலை 11 மணிக்கு . . .


The Mummy Returns


Spider Man


Men In Black


Hollowman





மக்களே, இத பார்த்துடு ஞாயித்துக் கிழமை டி.வி முன்னாடி உட்கார்ந்துடாதீங்க இந்த சண் டி.வி ன்னு ஒரு சேனலே கிடையாது. ஹி, ஹி, ஹி டி.வி பேர நல்லா படிச்சு பாருங்க.

குறுந்தகவலில் வந்த சேதி, நம்ம கைவண்ணத்தில இப்படி. .. . . ...

6 Comments:

ஜி said...

neengathaan design pannineengala.. superaa irukuthu...

ennoda antha valaithaLam verum mail forwarda podurathukkaahathaan vatachirukken...

enakku rendu moonu mailla athu vanthathaala atha pottutten..

copyrights problem illaiye ;))))

வெங்கட்ராமன் said...

Thank you ஜி - Z

//copyrights problem illaiye ;))))

Athellam Onnum Ille . . .

Mani - மணிமொழியன் said...

நல்லா இருக்குங்க...
had a good laugh.
put your blog link at the bottom of photos.

வெங்கட்ராமன் said...

Thank you Koval Mani,

I Will update, that.

யோசிப்பவர் said...

இதை நான் முன்னாடி Text மட்டும் போட்டிருந்தேன். இப்ப உங்க் டிஸைனிங்கோட பார்ப்பதற்கு இன்னும் நன்றாயிருகிறது

வெங்கட்ராமன் said...

Thank you யோசிப்பவர்