நான் எப்பவும் என் மனைவி போட்டாவ கூடவே வச்சிருப்பேன்.
எப்ப எந்த பிரச்சனை வந்தாலும் அவ போட்டாவ எடுத்து பார்த்துக்குவேன். அப்புறம் அந்த பிரச்சனை என்ன பாதிக்கவே பாதிக்காது,
எப்படி.
இந்த பிரச்சனைய விடவா வாழ்க்கைல பெரிய பிரச்சனை வந்துடப் போகுது ங்கிற நினைப்பு தான் வரும் என் மனைவி போட்டோவ பாக்குறப்ப. . . . .
-------------------------------------------------------------------------------
நீதிபதி : ஏன் உன் மனைவிய விஷம் வச்சு கொல்ல பார்த்த. . . . .
கணவன் : அவ ரசம் வச்சு என்ன கொல்ல பார்த்தா சார் அதான். . . . .
-------------------------------------------------------------------------------
மதியம் வெள்ளி, ஜூலை 06, 2007
கணவன் - மனைவி சிரிப்பூ [#21]
Labels: கனவன் - மனைவி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
கனவன் eluthu pilai.....
நன்றி அனானி
திருத்தி விட்டேன்.
சுட்டிக்காட்டிய்மைக்கு நன்றி.
Post a Comment