15ம் (சிரிப்) பூ

ஹோட்டல் காரர் : ஏன் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போய் சாப்பிடறீங்க. இங்கேயே சாப்பிடலாமே.

திருவாளர் விவரம் : டாக்டர் என்ன ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்கார் அதான்.

2 Comments:

said...

அட.. எங்க வீட்டுக் கதை உங்களுக்குத் தெரிஞ்சுபோச்சா? :)

said...

ஹாஹா