வழக்கமாக வினாத்தாள் தான் அவுட்டாகி வந்து பரபரப்பாகும்...
இங்கே பாருங்கள்...
நம்ம திருவாளர்.விவரம், பள்ளிவயதில் எழுதிய கணக்கு விடைத்தாள் ஒன்று அவுட்டாகி ஊருக்குள் பெரும் பரபரப்பாகிவிட்டது...
திருவாளர்.விவரம் வாழ்க...
(மின்னஞ்சல் நகைச்சுவை)
மதியம் புதன், அக்டோபர் 18, 2006
11ஆம் (சிரிப்)பூ (கணக்கு விடைத்தாள் அவுட்டானது)
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
Ithu ungal sontha vidai taal taney :-)
என்னுடையது அல்ல,
திருவாளர் விவரமுடையது.
திருவாளர். விவரம் பற்றி பல விஷயங்களை சொல்ல இருக்கிறோம்,
விரைவில். . . . . .
Please see:
http://vinmathi.blogspot.com/2006/09/blog-post_20.html
நெல்லை சிவா அவர்களே மன்னிக்கவும்,
மின்னஞ்சலில் வந்தவற்றை கொஞ்சம் மாற்றி பிரசுரித்துவிட்டேன்.
யாராவது இதற்காக பரிசு கொடுத்தால், ஆளுக்குப் பாதிப் பாதி.
"வேறு ஏதேனும்" கொடுத்தால் எல்லாமும் உங்களுக்கே. . . .
சரியா . . . .
lol..hilarious
சூப்பர் :)
kalakkals
Post a Comment