திருவாளர். விவரத்தின் பையன் ஒருநாள் அவரிடம் ஓடிவந்தான்...
"அப்பா அப்பா !!! உன்னைத்தேடி ஒரு தாடிக்கார அங்கிள் வந்திருக்கார்... உங்கூட மூணாப்பு வரைக்கும் படிச்சவராம்..."
திருவாளர். விவரம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்...
'மூன்றாவது படிக்கும்போது நம்மளோட படிச்சதுல, யார் தாடி வச்சிருந்தது . . . ?'
(எங்கோ படித்தது)
மதியம் வியாழன், அக்டோபர் 19, 2006
12ஆம் (சிரிப்)பூ
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஓ.கே. வா நம்ம சிரிப்பான்?
:))))))))))
உங்க சிரிப்பான் ஓ.கே. ஓ.கே.
:))))))))))
நன்றி உங்கள் சிரிப்புக்கும், பின்னூட்டத்திற்கும்.
Post a Comment