சர்தார் : டாக்டர், என் உடம்பு எல்லாம் வலிக்குது, எந்த இடத்தையும் என்னால தொட முடியல, தொட்டா உயிர் போற மாதிரி வலிக்குது.
டாக்டர் : அப்பட்டியா, எங்க உங்க நெத்திய தொடுங்க.
சர்தார் “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)
டாக்டர் : உங்க கண்ணத்த தொடுங்க.
மறுபடியும், “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)
டாக்டர் : உங்க வயித்த தொடுங்க.
ரொம்ப சத்தமா, “அய்யோ, அம்மா” ன்னு கத்தராறு (பஞ்சாபியில)
டாக்டர் : சரி, இதுல எழுதியிருக்குற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க
மறு நாள்.
டாக்டர் : உங்க பிரச்சனை என்னனு கண்டுபுடிச்சாச்சு
சர்தார் : என்ன டாக்டர். ?
டாக்டர் : உங்க ஆள் காட்டி விரல் உடைஞ்சு போயிருக்கு.
சர்தார் : டாக்டர் ஒரு சந்தேகம், ஆள் காட்டி விரல் உடைஞ்சா, உடம்பு எல்லாம் வலிக்குமா ? ? ? ? ? ?
டாக்டர், நீங்க, நான் : ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? !
மதியம் புதன், அக்டோபர் 04, 2006
மூன்றாம் (சிரிப்)பூ - (சர்தாரின் வலி)
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
:-))))
நன்றி,
அமானுஷ்ய ஆவி அவர்களே.
(போட்டாவ பாக்கறதுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. . . . )
வாங்க தலை...பதிவு ஆரம்பிச்சாசா ?
நல்லா இருக்கு வெங்கடராமன்.
தொடருங்கள்
செந்தழல் ரவி சார் மிக்க நன்றி, என்ன வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணீடலயே. . . . ?
நன்றி வடுவூர் குமார் அவர்களே.
Post a Comment