நான்காம் (சிரிப்)பூ

சர்தார் தன்னுடைய நண்பருக்கு போன் செய்கிறார்.


தொலைபேசி : நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.


சர்தார் : ரொம்ப முக்கியமான விஷயம், கொஞ்சம் உள்ள வர சொல்லுங்க ப்ளீஸ்.





(குறுந்தகவலில் வந்த நகைச்சுவை)

2 Comments:

said...

:)))

இதை மிகவும் ரசித்தேன்.

said...

உமா கதிர் அவர்களே,
உங்கள் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி